History
Icon-add-to-playlist Icon-download Icon-drawer-up
Share this ... ×
...
By ...
Embed:
Copy
இணைய உலகில் தமிழ் வளர சிங்கப்பூர் மணியம் கோரிக்கை! Part 2
Clean
June 02, 2008 11:31 AM PDT
itunes pic

Covered Exclusively by http://www.adhikaalai.com

சிங்கப்பூர் பிரமுகரான மணியம் உலக தமிழிணைய அமைப்புகளோடு
தொடர்புடையவர். குறிப்பாக 1997ல் இணைய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனமான ஐடிஎன்ஸ்-ல் தமிழ் குழுமம் அமைக்க ஆலோசனை கூறி அமைக்கக் காரணமாக இருந்தார்.

இணைய பெயர் மற்றும் எண் அளிக்கும் ஆணையம்
inet- www.isoc.org - இணைய கழகம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புவகிப்பவர்.

1998ல் இணைய‌ வ‌ர்த்த‌கம் குறித்த‌ அமைப்பான‌ இடென்ச் சிங்க‌ப்பூரில் நிறுவ‌ப்ப‌ட்டது.
இந்தியாவிற்கான‌ இணைய‌ வ‌ர்த்த‌க‌ மைய‌ம் உருவாக‌ கார‌ண‌மான‌வ‌ர்.

1999ல் சிங்க‌ப்பூர் அர‌சின் பிர‌திநிதியாக‌ த‌மிழ‌க‌த்தில் ந‌டைபெற்ற த‌மிழ்நெட் 99
மாநாட்டில் பேராசிரிய‌ர் நா.கோவிந்த‌சாமியுட‌ன் க‌ல‌ந்துகொண்டார்.
2000ம் ஆண்டு ஜ‌ப்பானின் யோகோஹாமாவில் ந‌டைபெற்ற‌ இணைய‌ மாநாட்டில்
இவ‌ர் க‌ல‌ந்துகொண்ட‌போது த‌மிழ‌க‌த்திலிருந்து துணைவேந்த‌ர்க‌ள் பேரா.ஆன‌ந்த‌கிருஷ்ண‌ன்,
பொன்ன‌வைக்கோ,பேரா.ச‌ந்திர‌போஸ் போன்றோரும் க‌ல‌ந்து கொண்ட‌போது உருவான‌துதான்
உத்த‌ம‌ம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமைப்பு!
2002ல் சிங்க‌ப்பூரின் பிர‌திநிதியாக‌ அமெரிக்காவில் ந‌டைபெற்ற‌ உத்த‌ம‌ம் மாநாட்டில்
க‌ல‌ந்துகொண்ட‌வ‌ர். மின்க் எனும் அமைப்பில் இந்திய‌மொழிக‌ள் த‌லைவ‌ராக‌வும் திரு.ம‌ணிய‌ம் இருந்து வ‌ருகிறார்.
ச‌மீப‌த்தில் த‌மிழ‌க‌ம் வ‌ந்திருந்த‌போது அவ‌ரை அதிகாலை ச‌ந்திக்க‌ வேண்டும் என்று
தெரிவித்த‌போது ப‌ல்வேறு ப‌ணிக‌ளுக்கிடையிலும் நேர‌ம் ஒதுக்கி பொறுமையாக‌
ந‌ம் கேள்விக‌ளுக்கு விள‌க்க‌மாக‌வே ப‌தில‌ளித்தார். அவ‌ரின் நேர்காண‌ல்:

இணைய உலகில் தமிழ் வளர சிங்கப்பூர் மணியம் கோரிக்கை! Part 1
Clean
June 02, 2008 11:02 AM PDT
itunes pic

Covered exclusively bu http://www.adhikaalai.com

சிங்கப்பூர் பிரமுகரான மணியம் உலக தமிழிணைய அமைப்புகளோடு
தொடர்புடையவர். குறிப்பாக 1997ல் இணைய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனமான ஐடிஎன்ஸ்-ல் தமிழ் குழுமம் அமைக்க ஆலோசனை கூறி அமைக்கக் காரணமாக இருந்தார்.

இணைய பெயர் மற்றும் எண் அளிக்கும் ஆணையம்
inet- www.isoc.org - இணைய கழகம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புவகிப்பவர்.

1998ல் இணைய‌ வ‌ர்த்த‌கம் குறித்த‌ அமைப்பான‌ இடென்ச் சிங்க‌ப்பூரில் நிறுவ‌ப்ப‌ட்டது.
இந்தியாவிற்கான‌ இணைய‌ வ‌ர்த்த‌க‌ மைய‌ம் உருவாக‌ கார‌ண‌மான‌வ‌ர்.

1999ல் சிங்க‌ப்பூர் அர‌சின் பிர‌திநிதியாக‌ த‌மிழ‌க‌த்தில் ந‌டைபெற்ற த‌மிழ்நெட் 99
மாநாட்டில் பேராசிரிய‌ர் நா.கோவிந்த‌சாமியுட‌ன் க‌ல‌ந்துகொண்டார்.
2000ம் ஆண்டு ஜ‌ப்பானின் யோகோஹாமாவில் ந‌டைபெற்ற‌ இணைய‌ மாநாட்டில்
இவ‌ர் க‌ல‌ந்துகொண்ட‌போது த‌மிழ‌க‌த்திலிருந்து துணைவேந்த‌ர்க‌ள் பேரா.ஆன‌ந்த‌கிருஷ்ண‌ன்,
பொன்ன‌வைக்கோ,பேரா.ச‌ந்திர‌போஸ் போன்றோரும் க‌ல‌ந்து கொண்ட‌போது உருவான‌துதான்
உத்த‌ம‌ம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமைப்பு!
2002ல் சிங்க‌ப்பூரின் பிர‌திநிதியாக‌ அமெரிக்காவில் ந‌டைபெற்ற‌ உத்த‌ம‌ம் மாநாட்டில்
க‌ல‌ந்துகொண்ட‌வ‌ர். மின்க் எனும் அமைப்பில் இந்திய‌மொழிக‌ள் த‌லைவ‌ராக‌வும் திரு.ம‌ணிய‌ம் இருந்து வ‌ருகிறார்.
ச‌மீப‌த்தில் த‌மிழ‌க‌ம் வ‌ந்திருந்த‌போது அவ‌ரை அதிகாலை ச‌ந்திக்க‌ வேண்டும் என்று
தெரிவித்த‌போது ப‌ல்வேறு ப‌ணிக‌ளுக்கிடையிலும் நேர‌ம் ஒதுக்கி பொறுமையாக‌
ந‌ம் கேள்விக‌ளுக்கு விள‌க்க‌மாக‌வே ப‌தில‌ளித்தார். அவ‌ரின் நேர்காண‌ல்:

"தமிழனின் முதல் எதிரி இந்தியனே"- இயக்குனர் சீமான் கொந்தளிப்பு Part 2
Clean
May 28, 2008 12:12 PM PDT
itunes pic

சென்னை நெய்தல் கலைக்கூடம் சார்பாக, ஈழத் தமிழர்களை மையக் கருத்தாகக் கொண்ட 'தவிப்பு', 'அழுகுரல்' என்ற குறும்படங்களை கோடம்பாக்கம் எம்.எம்.திரை அரங்கில் நேற்று வெளியிட்டனர். இந்த விழாவிற்கு தமிழர் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இந்த விழாவில் இயக்குனர் சீமான், கவிஞர்.காசி ஆனந்தன், இயக்குனர் வா.செ.குகநாதன், கவிஞர் .ஜெயபாஸ்கரன் வணிகர், சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியை "காற்றுக்கென்ன வேலி" பட இயக்குனர் புகழேந்தி தொகுத்து வழங்கினார். குறும்பட இயக்குனர்கள் தமிழ்வேந்தன்,பாரதியின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

அந்த விழாவில் இயக்குனர் சீமான் தனித் தமிழ் ஈழம் பற்றி பல்வேறு கேள்விகளையும், ஈழப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத தமிழ் சமுதாயத்தையும் கோபம் கொப்பளிக்க தமது உரையில் பதிவு செய்தார்.அவரின் தமிழ் ஈழ உணர்வுக் கோபம் இங்கே ஒலி வடிவில்:

"தமிழனின் முதல் எதிரி இந்தியனே"- இயக்குனர் சீமான் கொந்தளிப்பு Part 1
Clean
May 28, 2008 12:08 PM PDT
itunes pic

Exclusively covered by http://www.adhikaalai.com

சென்னை நெய்தல் கலைக்கூடம் சார்பாக, ஈழத் தமிழர்களை மையக் கருத்தாகக் கொண்ட 'தவிப்பு', 'அழுகுரல்' என்ற குறும்படங்களை கோடம்பாக்கம் எம்.எம்.திரை அரங்கில் நேற்று வெளியிட்டனர். இந்த விழாவிற்கு தமிழர் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இந்த விழாவில் இயக்குனர் சீமான், கவிஞர்.காசி ஆனந்தன், இயக்குனர் வா.செ.குகநாதன், கவிஞர் .ஜெயபாஸ்கரன் வணிகர், சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சியை "காற்றுக்கென்ன வேலி" பட இயக்குனர் புகழேந்தி தொகுத்து வழங்கினார். குறும்பட இயக்குனர்கள் தமிழ்வேந்தன்,பாரதியின் துணிச்சல் பாராட்டுக்குரியது.அந்த விழாவில் இயக்குனர் சீமான் தனித் தமிழ் ஈழம் பற்றி பல்வேறு கேள்விகளையும், ஈழப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத தமிழ் சமுதாயத்தையும் கோபம் கொப்பளிக்க தமது உரையில் பதிவு செய்தார்.அவரின் தமிழ் ஈழ உணர்வுக் கோபம் இங்கே ஒலி வடிவில்:

மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன் நேர்காணல்
Clean
May 09, 2008 08:11 PM PDT
itunes pic

'மலேசிய தமிழர்கள் கொந்தளித்தது ஏன்?' மக்கள் ஓசை ஆசிரியர் நேர்காணல்

மலேசியாவின் 'மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன். சமீபத்தில் தமிழகத்துக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருந்தார். அவர், மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் பத்திது வருபவர்.

மறைந்த பத்திரிகையாளர் ஆதி.குமணனின் பாசறையில் கூர் தீட்டப்பட்டவர்.’மலேசிய நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். தற்பொழுது ‘மக்கள் ஓசை’ எனும் முன்னணி பத்திரிகையை ஒரு புதிய பார்வையில் நடத்திக் கொண்டிருப்பவர். அவரிடம், மலேசியாவின் நடப்பு அரசியல் விவாகரங்கள், இந்திய சமூகத்தின் நிலைமை, ஹிண்ட்ராப் இயக்கத்தின் போக்கு..இப்படி நம்முடைய பல விதமான கேள்விகளை கோடையின் ஒரு நண்பகல் பொழுதில் முன்வைத்தபொழுது...

Hear the podcast exclusively for Adhikaalai.com

http://www.adhikaalai.com

"ஜெயகாந்தன் ...அவன் அப்படித்தான்" - பாரதிராஜா
Clean
May 05, 2008 02:33 PM PDT
itunes pic

"ஜெயகாந்தன் ...அவன் அப்படித்தான்" - பாரதிராஜா

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75 -வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய உரையின் ஒலி வடிவம்

Maalan Speech on "123 இந்தியாவே ஓடாதே...நில்!" Book release function
Clean
May 02, 2008 03:57 PM PDT
itunes pic

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய "123 இந்தியாவே ஓடாதே...நில்!" என்ற நூலின் வெளியீட்டு விழா 02.05.2008 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு வைகோ தலைமை தாங்கினார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் நல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். பத்திரிகையாளர் மாலன், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், மதிமுகவின் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் வெண்ணிலா தொகுத்து வழங்கினார். அவ்விழாவின் ஒலித்தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது.

மாலன் - சொற்பொழிவு : ஒலிப்பதிவு

Vaiko Speech on
Clean
May 02, 2008 03:52 PM PDT
itunes pic

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய "123 இந்தியாவே ஓடாதே...நில்!" என்ற நூலின் வெளியீட்டு விழா 02.05.2008 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு வைகோ தலைமை தாங்கினார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் நல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். பத்திரிகையாளர் மாலன், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், மதிமுகவின் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் வெண்ணிலா தொகுத்து வழங்கினார். அவ்விழாவின் ஒலித் தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது.

வைகோ - சொற்பொழிவு : ஒலிப்பதிவு

Kamal speech: Honekanagal issue at chennai
Clean
April 04, 2008 08:29 PM PDT

Kamal speech: Honekanagal issue at chennai

Vairamuthu speech: Honekanagal issue at chennai
Clean
April 04, 2008 08:24 PM PDT

Vairamuthu speech: Honekanagal issue at chennai

Previous Page  |  Next Page